annaiagrilandformulation@Gmail.com
+91 95000 11272
நம் தேசத்தின் வளமைக்கும் வளர்ச்சிக்குமான எங்களது முயற்சி மற்றும் உழைப்பு
எங்களூடைய இந்த தொழிலின் முக்கிய நோக்கம் தமிழகத்தில் உள்ள விவசாய தரிசு நிலங்களை எல்லாம் தோட்டங்களாக மாற்றியே ஆக வேண்டும் என்பது தான். தரிசு நிலங்கள் எல்லாம் விளை நிலங்களாக மாற வேண்டும், தானியங்களும், காய்கறிகளும் இம்மண்ணில் கொழிக்க வேண்டும். விவசாயம் செய்து தாமும் பயனடைந்து நாட்டையும் வளமாக்குவோம்.
நீங்கள் விரும்பும் விவசாய நிலத்தினை தமிழகத்தில் நாங்கள் வழங்குகிறொம். பெரும்பாலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென் தமிழகத்தில் அற்புதமான விவசாய நிலத்தினை உங்களுக்கு வழங்குகிறோம்.
நீங்கள் வாங்கும் நிலத்தின் பட்டா மாற்றம், அனுபவச்சான்று போன்ற் ஆனைத்து பத்திர வேலைகளையும் நாங்களே செய்து கொடுக்கிறோம், நீங்கள் வாங்கும் நிலத்தில் கிணறு, போர்வெல், மின்சார இனைப்பு,மோட்டார், கம்பிவேலி போன்ற வேலைகளையும் நாங்களே முன்னின்று செய்து கொடுக்கிறோம்.
நீங்கள் விரும்பினால் உங்கள் நிலத்தில் நாங்களே தொழிலாளியாக இருந்து நீங்கள் விரும்பும் பயிரினை பயிரிட்டுத் தருகிறோம். நீங்கள் விரும்பினால் நிலம் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்த பிறகும் உங்கள் நிலத்தின் பாதுகாவலர்களாகவும் தொழிலாளியாகவும் நாங்கள் இருப்போம்.
நீங்கள் எந்த நாட்டிலும் எந்த மாநிலத்திலும் எந்த மாவட்டத்திலும் நிம்மதியாக இருக்கலாம் உங்கள் நிலத்திற்கும், நிலத்தின் விவசாயத்திற்கும் நாங்கள் முழுப்பொருப்பு. நீங்கள் எங்களை போனிலும் வெப்சைட்டிலும் தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் எங்களிடம் வாங்கும் நிலத்தை தோட்டமாகவோ, தொழிற்சாலையாகவோ, பண்ணை நிலமாகவோ, குடியிருப்புகளகவோ பயன்படுத்திக்கொள்வதற்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம்.
If You Want Agricultural Land, Agricultural farm land, Agriculture empty land, Agricultural Farm House Contact Annai Agri Land Formulation
Detailவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு முதலீடு செய்யும் தொகைக்கு மாதந்தோறும் நிலையான வருமானம்
DetailBest investment options to get a monthly income Contact Annai Agri Land Formulation
Detail